மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா நடராஜா
வயது 7016 ஜூன், 1948 – 11 பிப்ரவரி, 2019
- பிறந்த இடம்
- நாவற்குழி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நடராஜா அவர்கள் 11-02-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், முத்துராஜா சித்திரா தம்பதிகளின் அருமை மருமகனும்,
சாந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நந்தகுமார், டிலிப்குமார் ஆகியோரின் அருமைத் தந்தையும்,
துரையப்பா, சுந்தரலிங்கம், சின்னத்தங்கம், ராசமணி, காலஞ்சென்ற கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவநாதன், ஜீவஜோதி, ஜெயந்தி, ராஜெயந்தி, கிரி, காலஞ்சென்ற பாபு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இந்துஷா, டிலானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜென்சி, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

