மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா நடராசா
வயது 786 ஏப்ரல், 1942 – 8 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- Kuala Lumpur
- வாழ்ந்த இடம்
- மாதகல், முழங்காவில், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். மாதகல், கிளிநொச்சி முழங்காவில், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நடராசா அவர்கள் 08-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம் கந்தையா, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லதம்பி, பருவதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
நகுலேஸ்வரி(நகுலா), சண்முகநாதன்(சண்முகம்), மகேந்திரன், நாகேஸ்வரி(தங்கா), சசிகரன்(சசி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கணேசமூர்த்தி அவர்களின் அன்பு மைத்துனரும்,
நாகேந்திரன், சோமலதா, பிறேமதாஸ், தயாநிதி, சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுஜிதா, புவிதா, பிரியந்தி, சங்கீதா, ருயந்தன், சயந்தி, கிருஷன், டிவாகர், சஸ்வின், ஜஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

