மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா நந்தகுமார்
வயது 611 ஜனவரி, 1958 – 12 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- பேர்லின்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நந்தகுமார் அவர்கள் 12-12-2019 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிர்காமு இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கஸ்தூரிபாய் அவர்களின் அன்புக் கணவரும்,
சுதாகரன், பிரதீபன்(M.B.A), திவாகர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அசோக்குமார், நந்தினி(ஜேர்மனி), சிவகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கார்திகா(ஜேர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும்,
சிவானந்தம்(ஜேர்மனி), செல்வவிஜி(சுவிஸ்), பரமேஸ்வரன்(ஜேர்மனி) ஞானேஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், கேதீஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அமறோ அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

