மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா நவரத்தினராசா
முன்னாள் தொழில் நுட்பவியலாளர்- காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை
வயது 6511 நவம்பர், 1951 – 22 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- ஆனையிறவு இயக்கச்சி
- வாழ்ந்த இடம்
- இடைக்காடு, தும்பளை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இயக்கச்சியைப் பிறப்பிடமாகவும், இடைக்காடு, பருத்தித்துறை தும்பளை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நவரத்தினராசா அவர்கள் 22-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிதம்பரம் தம்பதிகளின் பாசமிகு மகனும், கார்த்திகேசு கமலரத்தினம்(கனடா) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மீனலோஜினி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
நிசாந்திக்கா, நிசாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசரத்தினம்(கனடா), உதயநாயகி(கனடா), செல்வரத்தினம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சீவேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற சுந்தரவேல், சீதா(இலங்கை), தேவலோஜினி(கலிபோர்னியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனன், கறீமா(Karima) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டெக்கார்ட்(Decard) அவர்களின் பாசமிகு தாத்தாவும்,
இராசேந்திரம், தயாபரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
விஜேந்திரா குணேஸ்வரி தம்பதிகள், Mohez Nilofer தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
நாகநந்தினி, நாகநளினி, நாகநிமலினி, விசாகன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அகிலன், நகுலன், சுமதி ஆகியோரின் தாய் மாமாவும்,
வருண் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
1276 Danforth Rd,
Scarborough,
ON M1J 1E8,
Canada.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

