ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா நேசம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா நேசம்மா

வயது 947 ஜூலை, 1926 – 19 நவம்பர், 2020

பிறந்த இடம்
உடுவில்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நேசம்மா அவர்கள் 19-11-2020 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயிலு சின்னத்தங்கம் தம்பதிகளின் ஏக புதல்வியும்,

காலஞ்சென்ற வைத்தி கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

வினோதினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற விமலரத்னம், விமலாதேவி(பிரான்ஸ்), குலரத்னம்(பிரான்ஸ்), விஜயரட்ணம்(இலங்கை), பேரின்பரத்னம்(B.A- முன்னாள் பாடசாலை அதிபர்), காலஞ்சென்ற சிவரட்ணம், பரமரத்னம்(பிரான்ஸ்), விஜிதா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற குணரத்தினம்(முன்னாள் காவல்துறை அதிகாரி), தர்மரத்தினம்(முன்னாள் கடற்படை அதிகாரி), ஜீவரெட்ணம்(முன்னாள் ரயில்வே அதிகாரி), கனகரத்தினம்(முன்னாள் கடற்படை அதிகாரி), சற்குணம்(CID இலாகா அதிகாரி), காலஞ்சென்ற மதிரத்னம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஜெயராணி, நேசமலர் மற்றும் மேரிபுஷ்பம், ரூபி மகேஸ்வரி(மருத்துவ தாதி), புஷ்பமலர், பேழி, தில்லைராஜன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

தவரட்ணம், தேவரட்ணம், காந்திமலர், ஜீவமலர், குணமலர், சிவாஜி, அலிஸ் எமில்ட(அரச தரப்பு வழக்கறிஞர் அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற அருள்மேரி, எட்விஸ், வசந்தன், காலஞ்சென்ற மோகன், ஜெகன், அன்பன், துளசி, நந்தினி(மருத்துவர் கனடா), மதியழகன், சுவீட்டி, மோகன், பிளசம், காலஞ்சென்ற ஜெனி, ஏஞ்சல் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற துரைசாமி, வேதநாயகம், ராணி, வசந்தி, சூரியகலா(B.A- பாடசாலை உப அதிபர்), தவம், செல்வசிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜெனட் ரஞ்சினி(B.A- முன்னாள் ஆசிரியை), கிருபாகரன், ஹேமா, கருணாகரன், பிரசாத்(வங்கி உத்தியோகத்தர்), தயான், ரகுராஜன், சைலஜா(மருத்துவ உத்தியோகத்தர்), சாம், வத்சலா, மைந்தன், ரமீலா, நியோமி, ரோஜன், நிசாந்தன், ராகுலன்(S.Eng), பிரியங்கா(M.Sc), அரவிந்த்(B.COM), ரொஷானி, ரோக்ஸன், ரொஹானா, போல், கிளட்ஸன், கிளின்டன், கிரிஜனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஷெரோணி, அபிஷன், ஜோயல், ஜெனியா, ஜெவின், ரிதிஷா, ரோஹித், கெனானியா, ரெகோபோத், யூதா அரேலா, அனிபெர்லா, இசபெல்லா, தாவீது, கபிரியெலா, மிக்காயெலா, ஷயான், டிலான், மிலா, ரோய்ஸ்டன், ரொஷானா, ரொஷாலி, ரேஷ்மா, மிதுஷா, அபிரா, ஆகாஷ், அகிஷா, ஜொஹானா, ஜெஸ்ஸிகா, கிதியோன், செபோரா, அபிஜா, கவினாஷ், செருபாபேல் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 15 டிசம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.