மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா பஞ்சலிங்கம்
வயது 726 ஜூன், 1946 – 13 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- குடத்தனை வடக்கு
- வாழ்ந்த இடம்
- குடத்தனை வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குடத்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பஞ்சலிங்கம் அவர்கள் 13-10-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, அசுவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தியாகமணி அவர்களின் அன்புக் கணவரும்,
லிங்கேஸ்வரன்(சுவிஸ்), ஜெயக்குமாரி(லண்டன்), அன்பழகன்(ஜெர்மனி), கலைவாணி(சுவீடன்), சங்கீதா(இலங்கை), ராதிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மல்லிகாதேவி, தர்மலிங்கம், தவக்கிளி, யோகராணி, விஜி, விஜிதா, செல்வேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மதுரை, விஜயகுமார், சிறீதரன், சுசிந்திரன், சுகந்தினி, சரிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தியாகலிங்கம், தியாகரத்தினம், மங்களாதேவி, மயில்வாகனம், பாலச்சந்திரன், மகேந்திரம், பரமசிவம், சிவா, காலஞ்சென்ற அமலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனாத்தன், ஆதிஷன், கோபிநாத், சாருயா, இலக்கியன், இளங்கீரன், ஆதித்தியன், கஜானன், விமந்தன், அஷிகா, மகிஷா, சபிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-10-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குடத்தனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

