கண்ணீர் அஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா பரமநாதன்
மாஸ்ரர்
வயது 6619 அக்டோபர், 1949 – 7 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- Atchuvely
- வாழ்ந்த இடம்
- Hannover
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்.அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hannover ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பரமநாதன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
பண்பில் நீர் மாஸ்ரர் பழகும்
அன்பில் நீர் மாஸ்ரர்
ஊருக்கெல்லாம் நிழல் ஆனீர்
யாருக்கெல்லாம் தெரியாது
மாஸ்ரர் என்றால் ஓ என்பார்!
பொழுது விடியும் முன்னே
சாவூர்போய் சேர்ந்து விட்டீர்
என்ற செய்திகேட்டு
இடிந்து போய் விட்டோம்
ஆறாத் துயரில் இன்று
அழுது புலம்புகின்றோம்...
உலர்ந்த மலராகி
ஊரைவிட்டே சென்றுவிட்டீர்
மறக்க முடியவில்லை மாஸ்ரர்
உம்பிரிவால் கலங்கி நிற்கின்றோம்!
உம் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...!
உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்,
நண்பர்கள், உற்றார், உறவினர்கள்
அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2016 புதன்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் Mittlere Kapelle, Laher-Feld-Straße 19, 30659 Hannover, Germany என்னும் முகவரியில் நடைபெறும்.
— நண்பர்கள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

