மரண அறிவித்தல்

கந்தையா பத்மநாதன்
வயது 65
பிறந்த இடம்: மானிப்பாய்வாழ்ந்த இடம்: Gummersbach
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Gummersbach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பத்மநாதன் அவர்கள் 22-12-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விக்னேஸ்வரி(விக்கி) அவர்களின் அன்புக் கணவரும்,
ரமணன், ரஜனி, சஞ்சீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சறோஜினிதேவி(இலங்கை), இளங்கோவன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜக்லின், ஜெசிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றயன், மைலா, கொலின், அலய்யா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

