மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா பொன்னுத்துரை
வயது 7912 செப்டம்பர், 1937 – 20 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- அல்வாய் தெற்கு
- வாழ்ந்த இடம்
- அல்வாய் தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பொன்னுத்துரை அவர்கள் 20-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி(பரமேசக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
புஷ்பராணி, பத்மராணி(சுவிஸ்), மயூரதன், மயூரதி, ராஜனிகாந்தன்(சுவிஸ்), இராசலக்சுமி(இந்தியா), ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, சிவக்கொழுந்து, அன்னம்மா, கனகம்மா, மயில்வாகனம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரவிச்சந்திரன், முரளிநடேசன், முகுந்தா, சாந்தவினோ, கெங்கேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தங்கராசா, நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பானுஜன், சதுர்சனா, சானுகா, அருணன், சுகிர்தா, ஆகாஷ், அபிஷன், ரிசானி ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திக்கம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

