மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா பொன்னுத்துரை
வயது 6030 மே, 1958 – 6 ஜூன், 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 7ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Pforzheim ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பொன்னுத்துரை அவர்கள் 06-06-2018 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் சின்னம்மா(2ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பவதி(சின்னன்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சரணியா, ஐங்கரன், சுகிர்தன், பிரதீபன், அபிஜே ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசம்மா, நவலட்சுமி, காலஞ்சென்றவர்களான புஸ்பவதி, மகேந்திரன்(சட்டத்தரணி), மதியழகன், மணியழகன், அன்பழகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரமேஷ், திவ்யா ஆகியோரின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம், சிவகுரு, சத்தியவதி, சசிகலா, சிவராசமலர்(பபி), சந்திராதேவி, காலஞ்சென்றவர்களான இரத்தினேஸ்வரி, பஞ்சாட்சரம், பரஞ்சோதி, சோமசுந்தரம், தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோன்மணி, நாகேஸ்வரி, பாலசிங்கம், காலஞ்சென்ற வைரவநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
அஸ்வினா, இஷானா, ஜஸ்ஷான் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

