மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா பூபாலசிங்கம்
BSc, LLB Attorney at Law & Forensic Medicine, ஓய்வுபெற்ற விஞ்ஞான மற்றும் ஆங்கில ஆசிரியர்- St Mathews College தெமட்டகொட, விக்டோரியா கல்லூரி சுழிபுரம், சட்டத்தரணி மேல் நீதிமன்றம் கொழும்பு- Home for Human Rights
வயது 8630 ஆகஸ்ட், 1934 – 30 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- வடலியடைப்பு, சண்டிலிப்பாய், வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு, சண்டிலிப்பாய், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பூபாலசிங்கம் அவர்கள் 30-11-2020 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வீரசிங்கம் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவராணி அவர்களின் அன்புக் கணவரும்,
பிருந்தா(வீரகேசரி, Neelakandan &Neelakandan, C.H.R.D), பிரதாபன்(கொழும்பு), திலீபன்(இங்கிலாந்து), அனிதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், கனகாம்பிகை, சுப்பிரமணியம் மற்றும் இராஜலட்சுமி, காலஞ்சென்ற ஜெகநாதன், பாலசந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சந்தோஷ்குமார், சந்திரிகா, சியாமளா, சிவசங்கர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரசாந், பிரதீஷா, பிரவீன், பிரித்வீன், அனீஷா, பிரணவ், விகிர்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

