மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா பூபதி
வயது 7017 மே, 1946 – 25 மார்ச், 2017
- பிறந்த இடம்
- கோண்டாவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் கிழக்கு பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பூபதி அவர்கள் 25-03-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா(சாமி-சின்னராசு) அவர்களின் அன்பு மனைவியும்,
நந்தகுமார், உதயகுமார், பாஸ்கரன், யசோ, பிரபாகரன், காலஞ்சென்ற சுதாகரன், சிவகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கண்மணி, இராசரத்தினம், இந்திராணி, யோகராணி, சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசந்தா, ஜெகதீஸ்வரி(ஜெயா), பிறேமினி, ரஜித்தா, இந்திரா, தயாபரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், சின்னத்துரை, சுப்பையா, அருளம்பலம், மகேந்திரம், விக்கினேஸ்வரன், மற்றும் பரமேஸ்வரி, வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருண், அனுசிகா, அபர்ணா, அபினா, அம்சனா, தர்மிகா, தக்சன், சதுர்சி, மிதுஜன், ரதுஜன், அட்சயா, அபிசன், அஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

