ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா பூலோகசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா பூலோகசிங்கம்

வயது 752 செப்டம்பர், 1945 – 26 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
புங்குடுதீவு
வாழ்ந்த இடம்
செட்டிக்குளம், நயினாதீவு, முரசுமோட்டை, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், செட்டிக்குளம், நயினாதீவு, முரசுமோட்டை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பூலோகசிங்கம் அவர்கள் 26-02-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான V.K.T சோமசுந்தரம் உத்தமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வேதநாயகி அம்பாள்(மீனாட்சி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜெயக்குமார்(சுவிஸ்), உதயகுமார், செல்வகுமார், காலஞ்சென்ற சசிகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சசிந்திரா(சுவிஸ்), கலாவதி, புரந்தரி, நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சர்வலோகலட்சுமி, வீரலட்சுமி மற்றும் சந்தானலட்சுமி, வீரசிங்கம், விஜயலட்சுமி, இலங்கைச்சிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம், செல்வநாதன், யோகதாஸ், திருநாவுக்கரசு மற்றும் சந்தானசீலி, கலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான இராசரட்ணம், நவரத்தினம், செல்வராணி, புஸ்பராணி மற்றும் நீலாம்பிகை, செல்வரட்ணம், சுந்தரலிங்கம், தெய்வநாயகி அம்பாள், வள்ளிநாயகி அம்பாள், இராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நடராஜா, சிவயோகம்மா, நடராசா, சுப்பிரமணியம், சிவபாலன் மற்றும் இந்திராதேவி, சிவபாக்கியம், அன்னலட்சுமி, பாக்கியலட்சுமி, நேசமலர் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற குமரையா மற்றும் கருணாநிதி, மகாலிங்கம், உருத்திராதேவி, மஞ்சுளாதேவி, லலிதாம்பாள் ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்,

சோபிகா, சசிகரன், கோபிநாதன், கபிலன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

நிதர்சனா, நிதர்சன், ராகவி, மதுஸ்ரீ, சரண் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

கதிரவன் அவர்களின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.