ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா இராஜசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா இராஜசிங்கம்

ஓய்வுபெற்ற மது வரித்திணைக்கள உதவி ஆணையாளர்- வவுனியா

வயது 7420 நவம்பர், 1941 – 3 அக்டோபர், 2016

பிறந்த இடம்
மலேசியா
வாழ்ந்த இடம்
Tellippalai, கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பளை கட்டுவன் வறுத்தலைவிளானை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இராஜசிங்கம் அவர்கள் 03-10-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவஞானவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கெஜஞானவதி(ஓய்வுபெற்ற பிரதம மருந்தாளர்- காசில் மகப்பேற்று வைத்தியசாலை, பொரளை) அவர்களின் அன்புக் கணவரும்,

றவீன்(பொறியியலாளர்- கனடா), கஜன்(ஐக்கிய அமெரிக்கா), றஜீத்(கனடா), றஜீவன்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாமினி(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 08-10-2016 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 09-10-2016 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.