ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா இராசு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா இராசு

வயது 9114 பிப்ரவரி, 1928 – 20 மே, 2019

பிறந்த இடம்
திருநெல்வேலி
வாழ்ந்த இடம்
திருநெல்வேலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இராசு அவர்கள் 20-05-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், கந்தையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி நாரயணப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருகனும்,

இராச பூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

கலாவதி, லதா(கனடா), கிருபாவதி(சுவிஸ்), சிவகுமார்(கனடா), தயாவதி(பிரான்ஸ்), பத்மாவதி(கனடா), விமாலவதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெகதிஸ்வரன், குகதாசன், அருளானந்தம், சிவனடி, சுஜாதா, செல்வவீர சிங்கம், இரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

முத்துலிங்கம்(வவுனியா), காலஞ்சென்றவர்களான பொன்னுக்கோன், தர்மலிங்கம், சந்தனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சஜன், நீலுஜா, துசாந்தன், யதுசனன், அனாமிகா, ஜனாசனன், அபினாஸ், அஜானா, மீனு, வர்சன், சுஜித்தா, சுவேதா, அனுசாந், அனேயன், அர்சுன், அனுஸ்மன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.