மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா இராமேஸ்வரன்
ஓய்வுநிலை கிராம சேவகர்- ஊர்காவற்துறை
வயது 6423 ஜூலை, 1953 – 17 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- வேலணை 7ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- வேலணை 7ம் வட்டாரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இராமேஸ்வரன் அவர்கள் 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம், பரிமளகாந்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்களகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,
திருக்குமரன்(இலங்கைக் காப்புறுதி கூட்டுத்தாபனம்), செந்தூரன்(Span Engineering Pvt. Ltd- கொழும்பு), அரசி(லண்டன்), தீபன்(இலங்கை மின்சார சபை- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாராயணி(ஆசிரியை), குமுதினி, முரளிதாசன்(லண்டன்), பிரதீபா(கிராம சேவகர்- மண்கும்பான்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இராஜேஸ்வரன்(லண்டன்), ஜெகதீஸ்வரன்(டென்மார்க்), பரமேஸ்வரன்(கிராம சேவகர்- வேலணை), கணேஸ்வரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேகலை, உத்தமி, இராஜேஸ்வரி, சிவகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அக்ஷயா, நர்மிதா, அஷ்மிதா, லஷ்மிதா, தரணிஷன், பிரேமிகா, கயீபன், யகிதன், லக்ஸ்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை அம்பிகை நகர் அம்பலவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
7ம் வட்டாரம்,
வேலணை மேற்கு,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

