மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா இரஞ்சிதம்
ஓய்வுபெற்ற ஆசிரியை- யா/சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாலயம்
வயது 801 டிசம்பர், 1940 – 15 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பு பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இரஞ்சிதம் அவர்கள் 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், அம்பிகைபாலன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ஜங்கரன், சுதாகரன்(கனடா), சுகுணா, கிருபாகரன், சுபாஷ்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இந்திரலக்ஸ்மி(ஜேர்மனி), நாகபுஸ்பம்(கனடா), பராந்தகன்(கனடா), விஜயகலா(ஜேர்மனி), வித்யா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரணவன், பிரவீனன், அர்சணா, ஆர்த்தி, அர்சுன், மஞ்சரி, மயூரி, அர்சின், சாயகி, அக்சயன், ஆதித்தியன், அச்சுதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

