மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா சங்கீதா
வயது 379 ஜூன், 1979 – 8 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- புதுக்குடியிருப்பு
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சங்கீதா அவர்கள் 08-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா(பத்தர்), இராஜராயேஸ்வரி அம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும்,
விஜயவிந்தன்(லண்டன்), ஜெயவிந்தன்(ஸ்கொட்லாண்ட்), சூரியவிந்தன்(இலங்கை), விஜயவிநோதினி(MA- இலங்கை), லோகவிந்தன்(FA- லண்டன்), நிர்மலா(DA- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வவா(லண்டன்), ரமி(ஸ்கொட்லாண்ட்), காலஞ்சென்ற கமலநாதன்(இலங்கை), முகுந்தன்(இலங்கை), சுலோசினி(இலங்கை), ரஞ்சினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தருண், ஜொபித்தா, அஜய்யா, அபிஷ், யோச், டன்சிகா(Uni), வின்சிகா, ஜினிகிஷன், ரிஷிகா, ஆருஷன் ஆகியோரின் அன்பு மாமியும்,
உஷாஜிகன்(Uni), தனுஜிகன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
மிதுரன், கவிஷனன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 13-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது சகோதரியின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று அன்புவழிபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

