ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா சீவரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா சீவரட்ணம்

இளைப்பாறிய மின்னியல் முகாரி- காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை

வயது 7115 அக்டோபர், 1946 – 21 மார்ச், 2018

பிறந்த இடம்
Vaddukkoddai
வாழ்ந்த இடம்
காங்கேசன்துறை, Vaddukkoddai

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சீவரட்ணம் அவர்கள் 21-03-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் அமுதம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

அனுஜா, கிரிஜா, ஜெகந்தன், வினிஜா, கஜந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற இராசதுரை, நாகேஸ்வரி, வரதராஜா, இராஜேஸ்வரி, தவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருட்செல்வன், ஜெயக்குமார், வரதாஜினி, விஜீவ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மலர்மாமணியம்மா, காலஞ்சென்ற அமிர்தசிகாமணிப்பிள்ளை, தயாநிதி, காலஞ்சென்ற சிதம்பரநாதன், கமலாதேவி, காலஞ்சென்ற தனதகாமாட்சியம்மா, தவலட்சுமியம்மா, காலஞ்சென்ற சண்முகானந்தநடேசர், சூரியவதி, கருணாதேவி, தவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விருஜன், ஆருஜன், பிருந்துஜன், பிரதுஜா, சிந்துஜா, புவர்ணஜா, டிலோஜன், தர்சிஜா, திவிஜன், விஜேதன், வினோஜிதன், விஷ்மஜா, விஷ்மிஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2018 வியாழக்கிழமை அன்று காலை 10:30 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனக்கிரியைக்காக வழுக்கையாறு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.