மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா செல்லையா
ஓய்வுநிலை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பணியாளர்
வயது 8012 அக்டோபர், 1937 – 20 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா செல்லையா அவர்கள் 20-10-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சிவகுரு, கண்ணகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூமணியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
இரவீந்திரராசா(மத்திய கல்லூரி அதிபர்- புதுக்குடியிருப்பு), குகதாஸ்(லண்டன்), கிரகலப்பிரதாபன்(உடையார்கட்டு மகாவித்தியாலயம்), திலகராணி(ஜெர்மனி), நிமலராணி(புதுக்குடியிருப்பு), அருந்தவராணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மாணிக்கம், நல்லம்மா, கனகம்மா, விஜயன், பரமேஸ்வரி, சதாசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலநாயகி, செல்வராணி, சகுந்தலாதேவி, தர்மதுரை, உதயகுமார், இராஜரட்ணம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, வைத்திலிங்கம், யோசப், யோகேஸ்வரன், ஜெயக்குமாரி, நாகம்மா, தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனமேஜராகுலன்(ஜெர்மனி), எழில்மதி(யாழ். பல்கலைக்கழகம்), பிரிஜந்தன், திருக்குழலி, சஞ்சேஜினி லோகதர்சன்(லண்டன்), குகேந்திரன் அனுசா(லண்டன்), கீர்த்தனா(முல்லை கல்விப் பணிமனை) சிரஞ்சித், தர்சனா தனுஜன்(ஜெர்மனி), தர்சிகா(ஜெர்மனி), மிதுசன்(யாழ். விவசாயக் கல்லூரி) நிரோசா, அனுசன், தேனுஜன், அட்சனா(லண்டன்), பபிச்சனா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஆசினி அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

