ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா செல்வகுணச்சந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா செல்வகுணச்சந்திரன்

தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி பழையமாணவர் மற்றும் முன்னாள் ஆசிரியர், விடுதி மற்றும் ஒழுங்குப் பொறுப்பாளர், யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி- முன்னாள் ஆசிரியர்

வயது 778 ஜனவரி, 1942 – 21 நவம்பர், 2019

பிறந்த இடம்
மலேசியா
வாழ்ந்த இடம்
தெல்லிப்பழை, பன்னாலை, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியாவை பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, பன்னாலை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா செல்வகுணச்சந்திரன் அவர்கள் 21-11-2019 வியாழக்கிழமை அண்று இறைவனடி சேர்ந்தார்.

காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், வட்டுமேற்கு வட்டுக்கோட்டையை சேர்ந்த காலஞ்சென்ற இரத்தினசபாபதி, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

துளசிகாந்தி அவர்களின் அன்புத் தந்தையும்,

ஆன் டொரற்ரா அவர்களின் அன்பு மாமனும்,

காலஞ்சென்றவர்களான பாலசந்திரன், திருஞானச்சந்திரன், குமாரச்சந்திரன் மற்றும் சந்திரவதி சண்முகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான றோசமலர் சண்முகநாதன் மற்றும் யோகநான்(சிங்கப்பூர்), லீலாதேவி, விமலாதேவி(வட்டுக்கோட்டை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அரியஸ்கண்ணா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 20 டிசம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.