ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா செல்வரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா செல்வரத்தினம்

உரும்பிராய் சந்தி சைக்கிள் கடை உரிமையாளர்

வயது 9025 மே, 1930 – 13 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
நல்லூர்
வாழ்ந்த இடம்
உரும்பிராய் தெற்கு, மாத்தளை, Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நல்லூர் சங்கிலியன் வீதியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கு, மாத்தளை, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா செல்வரத்தினம் அவர்கள் 13-02-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பையா, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்லாச்சி(குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜகாந்தன், சிறீகாந்தன்(சிறீ- பிரான்ஸ்), கனடாவில் வசிப்பவர்களான ராஜசிறீ(பபா), ஜெயசிறீ(ஜெயா), விஜயசிறீ(விஜயா), பாலகுமாரன்(பாலா), உதயசிறீ(உதயா), வசந்தசிறீ(வசந்தா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கெங்காதேவி, அகிலேஸ்வரி(அகிலா- பிரான்ஸ்), கனடாவில் வசிப்பவர்களான ஹரிஹரன்(ஜோய்), நேசபவன்(நேசன்), கிருஷ்ணதேவி(கிரிஜா), பகீரதன்(பகீ), ரவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், முத்தம்மா, சபாரத்தினம்(சேனாதி), பரமேஸ்வரி, நவரத்தினம், நாகரத்தினம் மற்றும் கனகரத்தினம்(நாவற்குழி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, ஈஸ்வரி, பொன்னுச்சாமி, கந்தசாமி, கிருபாநிதி, சத்தியபாமா(கொழும்பு), கமலாம்பிகை(நாவற்குழி), காலஞ்சென்ற இராசையா(நவாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றபீசன், வினோவன், நிவேதா(பிரான்ஸ்), அபிலாஷ்(பிரான்ஸ்), அகசியா(பிரான்ஸ்), கனடாவில் வசிப்பவர்களான ஹரிஷ்னா, ரதிஷ்னா, நிருத்திகன், நிஷோக், சந்தோஷ், நிவீதன், நிருஷாந்த், லிபினாஷ், ஹரினாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.