மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா சண்முகநாதன்
ஓய்வுபெற்ற இலங்கை துறைமுக அதிகார சபையின் சாரதி
வயது 7628 ஜூன், 1941 – 30 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- ஆத்திமோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், ஆத்திமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சண்முகநாதன் அவர்கள் 30-12-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, கமலேஸ்வரி, மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சசிகலா(லண்டன்), துஷ்யந்தி(கனடா), பிறேமளா, துஷ்யந்தன்(டென்மார்க்), மேகலா, புஸ்பகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணேசலிங்கம்(லண்டன்), அலோசியஸ், நாகநாதன், ரதனி(டென்மார்க்), பிரகாஷ், சுரேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிந்துஜா(லண்டன்), ஜெரூஷா(லண்டன்), சுஜா, சுஜந்தன்(கனடா), யூலியானா(கனடா), கிருஷாந்தன், எமிலோறன், டில்ருக்ஷன்(கனடா), கெவின்றோய், மிதுஷன், சுவந்தன், அர்ச்சனா, ஜோசுவா(டென்மார்க்), யோனஸ்(டென்மார்க்), யூலியன்(டென்மார்க்), டினேஸ், தக்ஷலா, டென்வன், தேனுசா, சஞ்சீவ் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,
நிலுக்ஷி, லதுஷன், ஜஸ்வினி, ஜெய்ஷன்(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 12/15 பாடசாலை வீதி, ஆத்திமோட்டை திருகோணமலை எனும் முகவரியிலுள்ள இல்லத்திலிருந்து 31-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:30 மணியளவில் நல்லடக்கத்திற்காக சாம்பல்தீவு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

