மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா சின்னராசா
ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்- சண்டிலிப்பாய் வடக்கு
வயது 8414 ஜனவரி, 1933 – 23 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- சண்டிலிப்பாய் வடக்கு
- வாழ்ந்த இடம்
- சண்டிலிப்பாய் வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சின்னராசா அவர்கள் 23-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவீந்திரராஜன்(தபாலகம் சண்டிலிப்பாய்), மோகனராஜன்(லண்டன்), விமலராஜன், சுமதி, வசந்தி, துஸ்யந்தி(சுவிஸ்), தவராஜன்(ஜெர்மனி), கருணராஜன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அப்புத்துரை, சிவசுப்பிரமணியம், இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்திரகுமார், மனோகரன், மோகானந்தன், லதா, தயாநிதி, நளினா, மலர்மதி, தேவாம்பிகை ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிரோஜன், நிலானி, றஜீவன், கேசிகன், கேசிகா, அகநிலா, அகவிழி, அகக்கனி, ஜினிதன், யதுர்சன், வகிதா, மனோஜா, நிசானா, துர்க்கா, சரணியா, கௌசிகன், சகானா, ஆரணியன், அனுஸ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-07-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

