ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா சின்னத்தம்பி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா சின்னத்தம்பி

Mavai Metal - உரிமையாளர்

வயது 635 மே, 1955 – 10 ஆகஸ்ட், 2018

பிறந்த இடம்
மாவிட்டபுரம்
வாழ்ந்த இடம்
நீர்கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சின்னத்தம்பி அவர்கள் 10-08-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கந்தையா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், விஸ்வலிங்கம் யோகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

குமணன், சுமனன், லக்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பார்வதி, இராசரத்தினம், கந்தசாமி, முருகையா, மகேந்திரன், பானுமதி, பாமாவதி, சிவதர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜி, தமிழ்அரசி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுப்பையா இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தம்பையா, சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்

வைரப்பிள்ளை, லோகேஸ்வரி, செல்வரஞ்சினி, நகுலேஸ்வரி, ராஜேஸ்வரி, புஸ்பராஜா, விஜயகுமாரன், சுபபாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் நீர்கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை மாவிட்டபுரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, பின்னர் 13-08-2018 திங்கட்கிழமை அன்று கீரிமலை வீதி, மாவிட்டபுரத்திலுள்ள மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.