ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா சின்னத்தங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா சின்னத்தங்கம்

வயது 975 ஆகஸ்ட், 1919 – 9 அக்டோபர், 2016

பிறந்த இடம்
பன்னாலை
வாழ்ந்த இடம்
தெல்லிப்பழை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சின்னத்தங்கம் அவர்கள் 09-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தையா அவர்களின் மனைவியும்,

இராசரத்தினம், கதிர்காமதம்பி, காலஞ்சென்ற ஆறுமுகசாமி ஆகியோரின் தாயாரும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி, அன்னரத்தினம், மல்லிகாதேவி ஆகியோரின் மாமியாரும்,

நவநீதன்- விஸ்வரூபி, தர்சினி- சுதர்ஸ், சுபாங்கி- மதன், சிவாஜினி- சபேசன், நிஷாந்தி- நவபாலன், சுபாகரன், துளசி, அஜித்தா, கிரிசா ஆகியோரின் பேத்தியும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.