மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா சின்னதுரை
வயது 9422 ஆகஸ்ட், 1924 – 14 மார்ச், 2019
- பிறந்த இடம்
- இளவாலை மாரீசன்கூடல்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சின்னதுரை அவர்கள் 14-03-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செளந்தரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகாமி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகதீஸ்வரன், ஆனந்தி, கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அருணாசலம், நல்லையா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குணராணி, கைலைநாதன், வசந்தராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிஷாணி, விபீசன், சுகன்யா, கஜானன், செளமியா, சாயீசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற காமாட்சி அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

