மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா சிவபாலன்
வயது 7211 ஜூன், 1946 – 31 மே, 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Geilenkirchen, Bochum
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அன்னசத்திரலேனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Geilenkrichen, Bochum ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவபாலன் அவர்கள் 31-05-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு சிரேஸ்ட புத்திரரும்,
நளாயினி, சுபாசினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வனஜநாதன்(வனா), விஜயசீலன்(விஜி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற காசிநாதன், கமலநாதன்(ஜேர்மனி), கலாசேகரம்(ஜேர்மனி), கமலாவதி(இந்தியா), குலசேகரம்(இலங்கை), சுந்தரம்(சுவிஸ்), மஞ்சுளாதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்தியா, சந்தோஷ், சந்துயா, விதுஷன், யதுஷன் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

