மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா சிவஞானம்
ஓய்வுநிலை அதிபர்- கிளி/பன்னங்கண்டி அ.த.க பாடசாலை
வயது 8326 நவம்பர், 1935 – 27 மார்ச், 2019
- பிறந்த இடம்
- மட்டுவில்
- வாழ்ந்த இடம்
- உருத்திரபுரம், திருநெல்வேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மட்டுவில் தெற்கு மடத்தடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி D10 உருத்திரபுரத்தை வதிவிடமாகவும், திருநெல்வேலி தெற்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவஞானம் அவர்கள் 27-03-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாலினி(லண்டன்), சுதாகினி(சுவிஸ்), சுகந்தினி(உள்ளூராட்சி உதவியாளர் கரைச்சி பிரதேச சபை- கிளிநொச்சி), சுதர்சினி(சுவீடன்), பிரதீபன்(சுவீடன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வாலாம்பிகை, காலஞ்சென்ற கமலாம்பிகை மற்றும் சோமசுந்தரம், காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், கலியாணசுந்தரம்(மாணிக்கம்) மற்றும் தையல்நாயகி(ஓய்வுநிலை ஆசிரியர்), இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயராணி அவர்களின் அன்பு மைத்துனரும்,
ராஜசிங்கம்(லண்டன்), ஜெயக்குமார்(சுவிஸ்), ஸ்ரீரங்கநாதன்(முகாமைத்துவ உதவியாளர், வீதி அபிவிருத்தித் திணைக்களம்- கிளிநொச்சி), ரவீந்தரன்(நந்தகுமார்- சுவீடன்), சுகந்தா(சுவீடன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ராகுல்(வைத்திய கலாநிதி), அபிரா தினேஸ்(வைத்திய கலாநிதி), ராம்சி(லண்டன்), ஜென்சிகா, கிசி, ஜெதுசன்(சுவிஸ்), கௌதமன், அபிசேகன், சங்கவி, கிருசிகேசன்(கிளி/கிளிநொச்சி மகா வித்தியாலயம்), அர்வின், றாகவி(சுவீடன்), வைஷ்ணவி, பிரணவி, அஸ்வின்(சுவீடன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

