ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா சிவபாதம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா சிவபாதம்

இளைப்பாறிய பிரதி அதிபர், ஆசிரியர் கலாசாலை, பலாலி

வயது 7520 மே, 1944 – 18 மே, 2020

பிறந்த இடம்
வரணி
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், ஜேர்மனி, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வரணி கரம்பைக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ். சிவலிங்கப்புளியடி, ஜேர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவபாதம் அவர்கள் 18-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், தாமோதரம்பிள்ளை தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சர்வேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருபா(லண்டன்), ஜனகன்(ஜேர்மனி), வைதேகி(தீபா- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராஜேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற இராஜேந்திரன்(சந்திரன்), இரஞ்சினிதேவி(கனடா), கலாநிதி(கனடா), பரமேஸ்வரன்(ராதா- கனடா), பரமேஸ்வரி(ரதி- கனடா), தயாபரன்(சுவிஸ்- கனடா), பாஸ்கரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ராகவன்(லண்டன்), சுமதி(ஜேர்மனி),ஜெயகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராமநாதன்(கனடா), ஜெயலக்சுமி(கனடா), மனோகரன்(கனடா), சோதிலிங்கம்(கனடா), சாந்தினிதேவி(கனடா), முத்துக்குமாரசாமி(கனடா), சுமதி(கனடா), தர்மினி(சூட்டி- கனடா), காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரி, யோகநாதன் அழகேஸ்வரி(இலங்கை) மற்றும் கயிலைநாதன்(பிரான்ஸ்), ராமநாதன்(கனடா), தில்லைநாதன்(இலங்கை), காலஞ்சென்ற ஜெகநாதன், அற்புதநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோபிகா, சிந்துஜன், யதுஷன், அஸ்வினி, அர்யூன், ஜனோஜ், அனோஜ், நிஜேஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

தர்மினி, சுகந்தன், சாமினி, அனந்தினி, மயூரினி, தக்‌ஷாயினி, நிஷாந்தன், நிஷானி, விஸ்ணுகோபன், நிதர்ஷன், தாரணி ஆகியோரின் அன்புத் தாய் மாமனும்,

லினோஜா, லிதிஷா, அபிஷன், அபிஷேக், அபிஷாம், லக்‌ஷிகா, ஜஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

தாமிரன், ஹரினி, கிருஷ்னி, தனுராம், ஷேயோன், நயனி, ஜான்வி, ஆரவ், இளமாறன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 16 ஜூன், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.