1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா சோமசுந்தரம்
வயது 7113 ஜூன், 1947 – 23 மே, 2019
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- வேலணை மேற்கு, இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கை வதிவிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சோமசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று போனாலும்
எங்கள் மனக் கவலை
தீரவில்லை அப்பா!
உதிரத்தில் உருவாக்கி
உலகத்தில் எமைத் தாங்கி
உலாவ வைத்த உத்தமனே
ஆண்டுகள் பல கடந்தாலும் என்றும்
எம் வாழ்வோடு இருப்பீர்கள் அப்பா
அடிக்கும் காற்றிலும்
பார்க்கும் திசையிலும்
உங்கள் முகம் தெரியவில்லை அப்பா
மீண்டும் ஒருமுறை வந்து
எங்களுக்கு தந்தையாய் பிறப்பீர்களா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!
— பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

