மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா சோதிப்பிள்ளை
வயது 8615 ஏப்ரல், 1931 – 9 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- எழுவைதீவு
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சோதிப்பிள்ளை அவர்கள் 09-04-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் மீனாட்சி தம்பதிகளின் ஆசை மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு பார்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இளங்கோ, ஜெயகலாவதி(ஜெர்மனி Heilbronn), பத்மராணி(ஜெர்மனி Heilbronn), யோகேஸ்வரி, யோகேஸ்வரன், ஜெகதீஸ்வரன்(லவன்- Lowfare Travels Inc) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, சந்திரசேகரம்பிள்ளை, கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெகநாதன்(ஜெர்மனி Heilbronn), இராசரெத்தினம்(ஜெர்மனி Heilbronn), கமலநாதன், நகுலேஸ்வரி, உமாமகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து, சிவபாக்கியம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரபாகர், சுபத்திரா, சுமித்திரா, பிரசன்னா, மயுரன், சாரங்கன், சிந்துயன், சீனுயன், மிதுயன், விநோதன், ஆதவன், ஜனகன், கவி, காவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வலன்ரினா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

