ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா சுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா சுப்பிரமணியம்

NK வல்லிபுரம் ஸ்ரோர் உரிமையாளர்

வயது 815 அக்டோபர், 1936 – 4 பிப்ரவரி, 2018

பிறந்த இடம்
வயாவிளான்
வாழ்ந்த இடம்
இணுவில், உரும்பிராய்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், இணுவில், உரும்பிராய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும், கொண்ட கந்தையா சுப்பிரமணியம் அவர்கள் 04-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகரட்ணம் அவர்களின் பாசமிகு கணவரும்,

சிவகுப்தா(சிவா), சிவலோஜினி(லோஜன்), அனுசா, சர்மிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, ராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயகெளரி, கணேசமூர்த்தி(மூர்த்தி), சிவனேசசெல்வன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யோகராஜா ஞானமணி(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும்,

சியாமி, சுருதி, கிசாந், கிசானகா, கிசாருகா, வாசினி, அக்சித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.