மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா தம்பிராசா
வயது 9126 ஜூன், 1926 – 7 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- ஏழாலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- ஏழாலை வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தம்பிராசா அவர்கள் 07-10-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தங்கச்சியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
கருணாகரன், மனோகரன், கிருபாகரன், ரேவதி, கரிகரன், கௌரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மனோன்மணி, சற்குணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுசிலா, கிருஸ்ணராஜி, சுகுமார், ஜீவலதா, ஜெயகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவித்திரன், அரவிந்தன், தாஸ், சயன், ஜனகா, ஜனகன், வேணுகா, தருண்யா, சங்கீத், அகரன், ஆதிரை ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் ஏழாலையில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

