ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா தாமோதரம்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா தாமோதரம்பிள்ளை

இளைப்பாறிய அதிபர்- கொக்குத்தொடுவாய் அ.த.க பாடசாலை

21 நவம்பர், 2016

பிறந்த இடம்
அளவெட்டி
வாழ்ந்த இடம்
முள்ளியவளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை வற்றாப்பளையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தாமோதரம்பிள்ளை அவர்கள் 21-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி நடராசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகசோதி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுதர்சன், சுதர்சினி, சுகந்தன், சுகந்தினி, காலஞ்சென்ற சுஜீந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நாகரத்தினம், பரமேஸ்வரி, புவனேஸ்வரி, மகேஸ்வரி, சரஸ்வதி, காலஞ்சென்ற பரமலிங்கம், தெய்வேந்திரம்(PHI) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரியா, தயானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பௌதிகன், அனோஸ், அமோலிகா, பருணியா, அருஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் முள்ளியவளை வற்றாப்பளையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.