மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா தனபாக்கியம்
வயது 8614 மே, 1929 – 15 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- சுழிபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தனபாக்கியம் அவர்கள் 15-01-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு முத்துப்பிள்ளை தம்பதிகளின் மூத்தப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான அப்பாத்துறை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
தவமணி(இலங்கை), நாகராஜா(மல்லாகம்), பூலோகநாதன்(நாதன்- நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கனகலிங்கம், முருகேசு சரஸ்வதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராசதுரை(சுழிபுரம்), ஜெயபூபதி(மல்லாகம்), ராஜேஸ்வரி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுதாஜினி(சித்திரா-கனடா), சுகந்தன்(பிரான்ஸ்), சிவாஜினி(யாழ்ப்பாணம்), அநுராதா(ராதா- ஜெர்மனி), கவிதா(சுழிபுரம்), ஜெயமோகன்(துபாய்), ஜெயரூபி, சுகந்தினி, பிரியா, தேன்மொழி, பொன்மொழி, கீர்த்தனா(நெதர்லாந்து) அன்புப் பேத்தியும்,
மனோஜன், நவீனா(கனடா), வைதேகி, யசிதா(பிரான்ஸ்), தாரணி, கௌதமன், அஸ்வினி(இலங்கை), அபிதா மகேஸ்வரி, சகானா(ஜெர்மனி), ஜானகி, வினோதினி, திவிகன்(இலங்கை), கிருசாந்தன், டினாசன்(லண்டன்), கீர்த்தன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலை 08:00 மணி முதல் மு.ப 10:00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மகிழுந்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ந.ப 12:00 மணிக்கு திருவடி நிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டு அதனைத் தொடர்ந்து திருவடிநிலை இந்து சமுத்திரத்தில் பி.ப 04:00 மணிக்கு அஸ்தி கரைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

