மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா தங்கம்மா
வயது 9030 அக்டோபர், 1927 – 1 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தங்கம்மா அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு குழந்தைநாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
பாலச்சந்திரன்(B.M.O), அருந்ததிதேவி, கல்விக்கரசி, Dr. விக்னேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), சிவச்சந்திரன்(சிவா), பிறேமச்சந்திரன்(அருள்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
ஜெயந்தினி, கமலநாதன், செல்வராசா, விஜயலஷ்மி, சியாமிளா, புஷ்பா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமி, வள்ளியம்மை, முத்தையா, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, கனகம்மா, பிள்ளையினார், செல்லத்தம்பி, பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உமாவரன், பிரணவன், ஸ்ரீமதன், புருஷோத்மன் சத்தியா, காலஞ்சென்ற திலக்குமார் மற்றும் கமலினி, ஷாலினி பாலபிரசாந், பிரசாந்தினி சுதர்ஷன், ராம்பிரகாஷ் தட்ஷாயினி, கிருஷாந்தினி ஹரிபிரசாத், வைஷ்னவ், சிந்துஜா, ஸ்ரீராம், சங்கரி, அயேசன், ஆரதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

