மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா தங்கராஜா
தபால் ஊழியர்
வயது 834 மே, 1932 – 22 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- நுணாவில்
- வாழ்ந்த இடம்
- நுணாவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தங்கராஜா அவர்கள் 22-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னக்குட்டி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
விக்னேஸ்வரன்(ஜெர்மனி), காலஞ்சென்ற விமலேஸ்வரன், விமலேஸ்வரி(லண்டன்), விமலினி(டென்மார்க்), விமல்ராஜ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பொன்னம்மா, யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தாட்சாயினி, ராதாகிருஷ்னன், சுபநாதன், ரஜித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கந்தசாமி, சிவசுப்ரமணியம், காலஞ்சென்ற தங்கம்மா, இராசதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரீபன், கிருஷ்ரிசன், அஷ்வின், தனுசன், தனியா, அக்சன், கிஷோத், சஜன், சர்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2016 திங்கட்கிழமை அன்று மதியம் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காந்தாளம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

