மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா தங்கராஜா
வயது 732 அக்டோபர், 1944 – 10 மே, 2018
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- Hornchurch
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணை அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hornchurch ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தங்கராஜா அவர்கள் 10-05-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(ஓவசியர்) ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,
ராதாமணி அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா அவர்களின் அன்புத் தந்தையும்,
தர்சன் அவர்களின் அன்பு மாமனாரும்,
கவிசன் அவர்களின் அன்புத் தாத்தாவும்,
தேவி(கனடா), கலாஜினிதேவி(லண்டன்), காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம், இராஜேந்திரா, மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-05-2018 வியாழக்கிழமை அன்று நடைபெறும். மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

