மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா தர்மராஜா
வயது 545 ஆகஸ்ட், 1962 – 24 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- Rameswaram
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், இந்தியா இராமேஸ்வரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தர்மராஜா அவர்கள் 24-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கமலினி அவர்களின் அன்புக் கணவரும்,
சரண்யா, சுகன்யா(அவுஸ்திரேலியா), பவியா, பிரியா(பிரான்ஸ்), சரண்ராஜ், சுபேன், தரண்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகம்மா, குணலிங்கம், சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதீஸ், நாகேஸ்வரன், கபிலஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெரிஸ்லின், டானியல், டனுசியா, கரிகாலன், லீனா, லூரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் தகனக்கிரியை 25-01-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை மண்டபம், இராமநாதபுரம் மாவட்டம் எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

