மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா திருச்செல்வம்
Government Factory- Kolonnawa
வயது 649 செப்டம்பர், 1951 – 1 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- தச்சன்தோப்பு
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தச்சந்தோப்பைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Castrop-Rauxel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா திருச்செல்வம் அவர்கள் 01-08-2016 திங்கட்கிழமை அன்று ஜெர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அம்மாக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிட்டினபிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளிப்பிள்ளை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற துஷ்யந்தி, துஷாந்தி, துஷ்யந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தம், சிவஞானம்(லண்டன்), நேசமணி(இலங்கை), வசந்தாதேவி(இலங்கை), இராசாம்பாள்(பிரான்ஸ்), இராசாத்திஅம்மா(இலங்கை), கௌரி(ஜெர்மனி), அருமைநாயகம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பவளம்(இலங்கை), மனோன்மணி(லண்டன்), காலஞ்சென்ற கந்தசாமி, சிவசுப்பிரமணியம்(இலங்கை), அரசரெட்ணம்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், மகேந்திரம், மற்றும் கனகராணி(பிரான்ஸ்), அமுதலிங்கம், கண்மணி(ஜெர்மனி), பார்வதி, காலஞ்சென்ற சிவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருபாகரன், கல்பனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துகிர்தா, பிரகலாதன், தமிழேந்தி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

