ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா திருநாவுக்கரசு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா திருநாவுக்கரசு

ஆசிரியர்- கதிரேசன் கல்லூரி- நாவலப்பிட்டி, நடேஸ்வரா கல்லூரி- காங்கேசன்துறை, அதிபர்- கரம்பன் சண்முகநாத மாகாவித்தியாலயம், மாவிட்டபுரம் வீமன்காமன் வித்தியாலயம், சுன்னாகம் மயிலணி சைவ மகாவித்தியாலயம், ஏழாலை மகாவித்தியாலயம்

வயது 9019 டிசம்பர், 1928 – 25 ஜனவரி, 2019

பிறந்த இடம்
சுன்னாகம்
வாழ்ந்த இடம்
Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா திருநாவுக்கரசு அவர்கள் 25-01-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

திவ்யா(ரஜி- கனடா), திவ்யநாத்(ரகு- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகுணா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி வைத்திலிங்கம் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், பரிமளம் மற்றும் கமலம், கெங்காதேவி, யோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வத்சலா, விவேகா, ஸ்ரீவிமல், விஜித் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷானுகா, ஆத்மிகா, பிரீத்திகா, ரிசான், ரினேஸ், தேனுகா, மயூரிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 1 மார்ச், 2019நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.