மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா துரைராஜா
Retired Chief Cashier - A.Baur & Co. Ltd
வயது 9312 நவம்பர், 1923 – 20 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- அராலி, நவாலி, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், அராலி, கொழும்பு, யாழ். மானிப்பாய் நவாலி வடக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா துரைராஜா அவர்கள் 20-02-2017 திங்கட்கிழமை அன்று நவாலியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தம்பிஐயா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவிச்சந்திரன்(A.Baur & Co. Ltd), புவிச்சந்திரன்(பிரித்தானியா), ரூபிச்சந்திரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனக மாணிக்கம், முத்துமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நளாயினி, சிவாஜினி, நிருபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கணேசன், தவமலர், நமசிவாயம், சர்வேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துவாரகன், சிவேன், சியாம், தனுஷ், சுவாதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நவாலி ஆரியப்பட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
நாச்சிமார் கோவில் வீதி,
நவாலி வடக்கு,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

