20ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா துரைராசா
வயது 6920 மார்ச், 1928 – 31 மே, 1997
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- கரம்பன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா துரைராசா அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும் எங்களை பாதுகாத்த தெய்வமே
எங்கள் அனைவரையும் விட்டு பிரிந்தது ஏனோ?
துன்பம் ஏதும் இல்லாமல் கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உங்கள் மலர்ந்த முகத்துடன் எங்களை உங்கள்
கண் இமைக்குள் வைத்து நாம் வாழ
வழி அமைத்துக் கொடுத்தீர்கள் அப்பா!
எம்மை எல்லாம் ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் பெற்ற தந்தையாகிடுமோ அப்பா?
உங்களைப் போல் அன்பு கொள்ள யாருமில்லை
20 ஆண்டுகள் சென்றாலும் உங்கள்
பாசத்திற்கு பட்ட கடன் தீராதப்பா!
உடல் மட்டும் தான் பிரிந்தது ஆனால்
முழு நிலவாக எம்முடன் தான் இருக்கிறது அப்பா!
"ஒற்றுமை என்ற தடி ஒன்றாக இருந்தால்
அதை எப்போதும் எவராலும் உடைத்தெறிய முடியாது"
என்று நீங்கள் அடிக்கடி சொல்லிக்கொண்டிரும்
இந்த வாக்கியம் இன்றும் என் காதில்
ஒலித்துகொண்டு இருக்கின்றது அப்பா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய கரம்பன் கிழக்கு காளிகாபுவனேஸ்வரி
அம்பாளை பிரார்த்திக்கிறோம்.
அன்பின் பிரிவால் மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

