மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா துரைராஜா
இலங்கை மின்சாரசபை
வயது 7510 அக்டோபர், 1942 – 29 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் கச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா துரைராஜா அவர்கள் 29-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா லட்சுமி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா கண்மணி தம்பதிகளின் மருமகனும்,
வல்லாம்பிகை அவர்களின் கணவரும்,
பாக்கியம், மகாலட்சுமி ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா, குணசிங்கம், சதாசிவம், செல்லத்துரை, முத்தையா மற்றும் தங்கலட்சுமி, நாதன் ஆகியோரின் மைத்துனரும்,
மருமக்களின் மாமாவும்,
பெறாமக்களின் பெரியப்பாவும்,
பேரப்பிள்ளைகளின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

