மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா யோகநாதன்
வயது 623 செப்டம்பர், 1953 – 2 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- மல்லிகைத்தீவு
- வாழ்ந்த இடம்
- Nyon
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலை மல்லிகைத்தீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Nyon ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா யோகநாதன் அவர்கள் 02-07-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
அமுதா(நெதர்லாந்து), மோகனா(ஜெர்மனி), சுஜி(லண்டன்), சுஜா(சுவிஸ்), ஸ்ரீபவன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்.
யோகேஸ்வரி(இலங்கை), சோமாவதி(இலங்கை), நடேசபிள்ளை(இந்தியா), மகாலிங்கம்(சுவிஸ்), சச்சிதானந்தம்(கனடா), குணரெட்ணம்(கனடா), சிவபாலன்(சுவிஸ்), புஸ்பலதா(லண்டன்), இராசநாயகம்(லண்டன்), கோணேஸ்வரன்(சுவிஸ்), இராஜகோபால்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சச்சிதானந்தம்(நெதர்லாந்து), மதிவதனன்(ஜெர்மனி), வேந்தன்(லண்டன்), தர்ஷிகா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கீர்த்தனா, ரோகீத், காவியா, ரொஷினிகா, கெனிஷியா, கவினியா, ஆத்தியன், நிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

