மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையாபிள்ளை வைத்தியநாதன்
முன்னாள் கிராமசேவை உறுப்பினர்- புங்குடுதீவு 10 வட்டாரம், உரிமையாளர்- கந்தையாபிள்ளை & Sons, இரத்தினபுரி, இந்துசமய கலைக்காவலன்- கொழும்பு
வயது 7929 நவம்பர், 1936 – 19 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Saarbrücken, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையாபிள்ளை வைத்தியநாதன் அவர்கள் 19-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா சிவகாமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவளராணி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனந்தகுமார்(ஜெர்மனி), சேகர்(ஜெர்மனி), சுகந்தகுமார்(சுவிஸ்), சம்பத்குமார்(டென்மார்க்), திவ்வியகுமார்(கனடா), விவேக்குமார்(பிரான்ஸ்), சஜீவ்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, சோமநாதன், மற்றும் உலகநாதன்(கனடா), நல்லம்மா(சுவிஸ்), பாக்கியநாதன்(K.P Jewellers- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிர்மலாதேவி, சுபாசினி, தற்சுதா, கௌசல்யா, ஜீவதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், இராசையா, ஏகநாயகி, மற்றும் பொன்னம்மா(கனடா), பூம்பாவை(ஜெர்மனி), லீலாம்பிகை(ஜெர்மனி), திருச்செல்வம்(டென்மார்க்), புஸ்பராணி(கனடா), விக்கினராஜா(சோமன்- ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காயத்திரி(கனடா), கல்பனா(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஜனுசா, டினோஸ், நிவிசா, சுபேதன், செந்திகா, சமீரா, ரிஷான், ரியாறா, அகிலன், எழிலன், ரியான், ரியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

