மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணேசு பஞ்சலிங்கம்
வயது 6331 மே, 1956 – 1 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 8ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசு பஞ்சலிங்கம் அவர்கள் 01-04-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணேசு, அன்னம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கார்திகேசு, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியபாமா(பாமா) அவர்களின் அன்பு கணவரும்,
அகல்யா(அபி) அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தனலட்சுமி(தனம்), அன்னலிங்கம்(சுவிஸ்), பாக்கியலட்சுமி(பாமா- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குணரட்ணம்(குணம்), சந்திரகாந்தா(சந்திரா), மகேந்திரன்(சந்திரன்- ஜெர்மனி), பரமேஸ்வரி, நாகேஸ்வரி, காலஞ்சென்ற வரதன், கேனேஸ்வரி, லிங்கநாதன், தலயசிங்கம்(தனம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பொன்மலர் அவர்களின் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-04-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கொழும்பில் உள்ள பொரளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

