மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காங்கேசு இரத்தினசபாபதி
வயது 9019 ஜூன், 1931 – 30 ஜூலை, 2021
- பிறந்த இடம்
- சங்கானை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- சங்கானை கிழக்கு, தோணிக்கல்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட காங்கேசு இரத்தினசபாபதி அவர்கள் 30-07-2021 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், சங்கானையைச் சேர்ந்த காலஞ்சென்ற காங்கேசு, ராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், வவுனியா பெரியகட்டைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் பத்மாவதி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற குணநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
கோமளகௌரி(லண்டன்), காலஞ்சென்ற ஸ்ரீதரன்(டென்மார்க்), ஸ்ரீபவன்(சுவிஸ்), கௌசலா(லண்டன்), உமாபரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கண்ணபிரான்(லண்டன்), சந்திரோதயம்(டென்மார்க்), வனஜா(சுவிஸ்), சபாநாதன்(லண்டன்), ரஞ்சிதமலர்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சபாநாதன்(சண்டிலிப்பாய்), காலஞ்சென்ற பாலசுந்தரம், பாலகிருஸ்ணன்(சங்கானை), காலஞ்சென்ற சகுந்தலாதேவி, ரூபராணி(ஜேர்மனி), இளங்கோவன்(லண்டன்), பரமேஸ்வரி(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற திலகநாயகி, ஜீவலட்சுமி, காலஞ்சென்ற பரமநாயகம், நேசநாயகம், காலஞ்சென்ற சூரியகுமாரன், ரேவதி, தனபதி, கயிலநாதன், துரைசிங்கம், ஜெயலிங்கம், போஜலிங்கம், கந்தகௌரி, காலஞ்சென்ற இந்திரகுமாரன், சந்திரகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விமலாதேவி, காலஞ்சென்ற புவனேஸ்வரி, சிவனேஸ்வரி, காலஞ்சென்ற இராசலிங்கம், செல்வநாயகம், கெங்காதேவி, காலஞ்சென்ற நாகராஜா ஆகியோரின் மைத்துனரும்,
கஜானி- பிருந்தன், டிலானி, புருசோத், டிலக்ஷன், டிலக்சியா, டிலோஜன், சன்ஜீவன், பவன்ஜா, இரட்ணன், யசிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-08-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் மு.ப 10.00 மணியளவில் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

