மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காங்கேசு சிவராஜா
வயது 6110 ஜனவரி, 1956 – 8 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- சூரிச்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காங்கேசு சிவராஜா அவர்கள் 08-07-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காங்கேசு, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை மணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிலா அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சிகா, தசிகரன், தனுசியா, சிதுர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அம்பிகாவதி, நல்லம்மா, பழனி, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிறஞ்சன், ராகவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதவன், அர்யுனன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

